பாருங்க பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது ஹிந்தி மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.
இவர் நடிப்பில் ஓ மை கோஷ்ட், வீரமா தேவி, ஷீரோ ஆகிய மூன்று திரைப்படங்கள் தமிழில் உருவாகி வருகிறது. இந்த மூன்று படங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்ப புகைப்படம் நடிகை சன்னி லியோன் கடந்த 2011ஆம் ஆண்டு Daniel Weber என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நிஷா கவுர் வெபர், நோஹ் சிங் வெபர், அஷேர் சிங் வெபர் என மூன்று பிள்ளகைகள் உள்ளனர்.
இந்நிலையில், தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் விநாயகர் சதுர்த்தியை நடிகை சன்னி லியோன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சன்னி லியோன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்.