மாதம் தொடக்கத்திலேயே அதிர்ஷ்ட யோகம்! இன்பக்கடலில் மூழ்கும் ராசியினர்கள் யார்?
செப்டம்பர் மாதம் சிலருக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். சில ராசிக்கார்ரகள் லட்சுமி தேவியின் அருளால் செப்டம்பரில் பணமும், புகழும் பதவி உயர்வும் பெறுவார்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மேஷ ராசிக்கு செப்டம்பர் மாதம் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும்.
இவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் தங்கள் நம்பிக்கையின் பலத்தால் மிகப்பெரிய சவாலை சமாளிப்பார்கள்.
மேலும், சிலருக்கு வேலையை மாற்றும் வாய்ப்பு வரும். இதனால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆரோ க்கியம் நன்றாக இருக்கும். புதிய உறவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ரிஷப ராசிக்கு தொழிலில் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
ரியல் எஸ்டேட் மூலம் லாபம் உண்டாகும். நீங்கள் சில பயணங்களை மேற்கொள்ளலாம். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும்.

சிம்ம ராசிக்கு செப்டம்பரில் தொழில் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரிகளும் வெற்றி பெறுவார்கள்.
உங்கள் மனசாட்சியின் பலத்தால் நீங்கள் இழப்பிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள். குழந்தைகள் பிள்ளைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும்.

கன்னி ராசிகளுக்கு செப்டம்பரில் வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமைகள் சிறப்பாக இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும்.
வீட்டில் சில சுப காரியங்கள் நடக்கலாம். மேலும், டென்ஷன் குறைவாக இருக்கும். நிம்மதியாக உணர்வார்கள்.

துலாம் ராசிக்கு, செப்டம்பர் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். தொழிலில் மற்றும் புதிய வாய்ப்புகள் அமையும்.
வேலை அழுத்தம் அதிகரிக்கும் என்றாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பெரிய பதவிகள் கிடைக்கும்.
மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும்.

மகர ராசிக்கு, இந்த மாதத்தில் பல வெற்றிகளைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். முதலீடு மூலம் லாபம் உண்டாகும்.
குழப்பத்திலிருந்து விலகி இருங்கள். பண வரவு சாதகமாக இருக்கும். அதிகமகா பயணங்களை மேற்கொள்வீர்கள். இவற்றால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.