jaffna7news

no 1 tamil news site

Article

பதட்டத்தில் தாலிகட்ட தெரியாமல் குழம்பிப் போன மாப்பிள்ளை…பொண்ணு கொடுத்த வேற லெவல் ரியாக்சனைப் பாருங்க…

கல்யாணத்தில் மாப்பிள்ளை தாலிகட்ட முடியாமல் தவித்தபோது மணப்பெண் செய்த வேற லெவல் செயல் ஓன்று வீடியோவாக இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது.திருமண வீட்டில் மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை செய்த செயல் ஒன்று இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது. அப்படி அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள்.

அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும்.

ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர்.

அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த வழக்கமான கொண்டாட்டங்களை எல்லாம் ஓவர்டேக் செய்யும் வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. வழக்கமாக கல்யாணத்திற்கு மணப்பெண் தான் டென்ஷன் ஆவார்.

ஆனால் இங்கே மாப்பிள்ளை ரொம்பவே பதட்டம் ஆகிவிட்டார். மாப்பிள்ளையின் கையில் தாலியை எடுத்துக் கொடுத்ததும், அவர் ஒரு கனம் பதட்டப்பட்டு கட்ட முடியாமல் தடுமாறுகிறார். கல்யாணப் பெண் இதைப் பார்த்ததும் தாலி கட்டும் நேரத்தில் விழுந்து விழுந்து சிரிக்கிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares