உலக நாயகன் பாடலுக்கு அருமையாக டிரம்ஸ் இசைக்கும் இளம்பெண்
உலக நாயகன் பாடலுக்கு அருமையாக டிரம்ஸ் இசைக்கும் இளம்பெண் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.இணையத்தில் தினமும் எல்லோரும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இணையம் எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் திறமைகளை உலகறியச் செய்கின்றனர்.

அப்படி செய்யும் போது பலரும் இணையவாசிகளை கவர்ந்து பிரபலம் அடைகின்றனர். இப்படி பிரபலமாவதற்கு பலரும் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் எல்லோருக்கும் தெரியும்படி பதிவேற்றம் செய்கின்றனர். அப்படித்தான் இங்கும் இளம்பெண் ஒருவர் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற இளமை இதோ இதோ பாடல் அருமையாக இசையை வாசித்து தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார்.
அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் தற்போது அந்த வீடியோ இணையவாசிகளின் கண்களில் பட்டு அவர்களின் ஆதரவைப் பெற்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இணையவாசிகள் பலரும் அந்த இளம்பெண்ணின் திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்.