டேன்ஸ்னா இப்படி இருக்கணும்… கண்டாங்கி சேலையில் ஆட்டம் போட்ட இளம்பெண்கள்.. மலையாளப் பொண்ணுங்க ஆடும் அழகே தனிதான்..!

இசையை வெறுப்பவர்கள் யாருமே இருக்க முடியாது ஏனென்றால் மனசு வலி இருக்கும் போது நம்மில் பலரும் நமக்கு பிடித்த பாடல்களை கேட்பது வழக்கம் அவ்வாறு நாம் கேட்க்கும் போது நம்முடைய மனசு மிகவும் லேசாகும் , அதிலும் எந்த இப்ப எல்லாம் எந்த பாடலாக இருந்தாலும், அந்த பாடலுக்கேற்ப நடனம் ஆடி ,அதை சமூக வலைத்தளங்களில் வெளிடுவது என்பது தான் இப்பொழுது ட்ரெண்டிங் அதிலும் திருமண வீட்டில் மணப்பெண் ஆடிவருவதை பாத்திருப்போம்.

அப்படித்தான் இங்கேயும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது அதாவது கேரள பெண்கள் என்றாலே அழகு என்று தான் சொல்வார்கள் ஆனால் கேரள பெண்கள் அழகு மட்டும் இல்ல அவர்களின் நடனமும் அழகு என்று நிரூபித்துள்ளனர் அதாவது ஒரு ஐந்து இளம் கேரளா பெண்கள் குழுவாக ஓன்று சேர்ந்து கொண்டு ஒரே ,மாதிரியான கண்டாங்கி புடவை அணிந்து கொண்டு பாடலுக்கேற்ப ஒரே மாதிரியாக நடனம் ஆடுகின்றார்கள்.

அது மட்டும் இல்லாமல் இவர்கள் தேர்வு செய்த லொகேஷன் கூட பேசும் படி அமைந்துள்ளது . மேலும் இவர்களின் இந்த நடனத்தை பார்த்து பலரும் இந்த பெண்களால் மட்டும் எப்படி இவ்வளவு உற்சாகத்துடன் ஆட முடிகிறது என்று பலரும் ஆச்சர்யத்தில் உள்ளனர்

Shares