எனக் கு வரு ம் க.ண வ ர் இப் படி மட் டும் இருக் க வே கூடா து ..!! 38 வய. தி ல் கண் டிச ன் போ டும் நடி கை ச தா ..!! அப் போ கொ ஞ்ச ம் கஷ் டம் தா ன் ..!! என்ன வெ ன்று நீங் க ளே பா ரு ங் க ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சதா . இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து எதிரி ,வர்ணஜாலம் ,அந்நியன் ,பிரியசகி ,திருப்பதி, உன்னாலே உன்னாலே போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இதையடுத்து நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக எலி என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை சதா . அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள்,

எதுவும் அமையவில்லை. இந்நிலையில் 38 வயதாகும் நடிகர் சதா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இது குறித்து சமீபத்தில் பேசிய அவர் கூறியதாவது, என்னிடம் நிறைய பேர் திருமணம் செய்து கொள்ளுங்கள் , குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

என்னுடைய வாழ்க்கையை முடிவு செய்யும் அதிகாரத்தை அவர்களுக்கு கொடுத்தது யார்.? பொதுவாகவே திருமணம் செய்யும் 10 ஜோடிகளில் ஐந்து பேர் கூட சந்தோஷமாக இருப்பதில்லை. யாரோ என்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஏன் நான் நினைக்க வேண்டும்.

மேலும் மற்றவர்கள் எதற்கு எனக்காக உழைக்க வேண்டும். என்னுடைய வாழ்க்கையை நான் ஆனந்தமாக கழிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . மேலும் நான் பார்ட்டி பப் கூட செல்வது கிடையாது . ஆனால் திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு சந்தோசமாக இருக்க முடியாது.

திருமணம் என்ற பெயரில் மற்றவர்களை சார்ந்து இருப்பதால் பல நெருக்கடிகளையும் தாங்க வேண்டியதாக இருக்கிறது. அப்படியும் ஒருவேளை நான் திருமணம் செய்துவதாக இருந்தால் மணமகன் என்னுடைய சம்பாத்தியத்தை சார்ந்து இருக்கக் கூடாது என்று கூறியிருந்தார் நடிகை சதா…

மறக்காமல் இதையும் படியுங்க   பொது இடத்தில் நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட நடிகர்- அதிர்ச்சியில் திரையுலகம்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares