Article

சேற்றுக்குள் புதைந்த லாரி சக்கரம்!! எப்படி அறிவா வெளிய எடுக்குறாங்க பாருங்க! தமிழனின் அறிவே அறிவு…!

சோற்றுக்குள் புதைந்த லாரியை மீட்கும் காட்சி ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நமக்கு பிடிக்காத ஒரு வண்டி என்றால் அது லாரி ஆகத்தான் இருக்க முடியும், பிடிக்காது என்று கூறுவதைவிட பயம் அச்சுறுத்தும் வாகனமாக கருதலாம். குறிப்பாக சாலையில் வரும்போது அந்த லாரி எழுப்பும் ஒலியும், அதிலிருந்து வரும் புகையை என்னவோ சினிமாக்கள், நாடகங்களில் அதை அப்படியே காமித்தால் அது அளிக்கும் ஒரு தோற்றமே நம்மளை பயபடுத்திதான் வைத்திருக்கிறது.

அதுவும் ஒரு செய்தித் தாள்களில் லாரி விபத்து என்று ஒருநாளும் வராமல் இருக்கவே இருக்காது. அந்த அளவுக்கு லாரி என்றாலே எமனின் வண்டி போல நாம் எண்ணிக் கொள்கிறோம். ஆனால் அந்த லாரி வாகன ஒட்டிகளின் நிலையும் அதில் வேலை செய்பவர் நிலையும் இருக்கிறதே… நிஜமாக அது ஒரு பரிதாபமான வாழ்க்கை!!

லாரி வாகன ஒட்டிகளின் நம்பி தான் நாம் இருக்கிறோம். அவர்கள் இல்லாவிடில் நமது ஊருக்கு காய்கறி முதல் எந்த சரக்கும் வந்தே சேராது. அதிலும் வாகன ஒட்டி வாழ்க்கையானது மிகவும் ஆபத்தான ஒரு தொழில் ஆகும் இதில் பலரும் அவர்களின் உயிரை துச்சம் என நினைத்து கொண்டு ,அவர்களின் வாழ்க்கைக்காக போராடி கொண்டு இருக்கின்றார் ,இவர்களால் தான் நாம் எந்த ஒரு பிரெச்சனைகளும் இன்றி உணவு உண்டு வருகின்றனர் ,

அதற்கான காரணம் வெளிமாநிலங்களில் இருந்து இவர்கள் கொண்டு வரும் அரிசிகளும் அணைத்து விதமான பொருட்களையும் இதில் கொண்டு வந்து நம்மிடம் சேர்ந்து வரும் வாகன ஒட்டிகள் நம்முடைய வாழ்க்கையில் ஒரு மிக பெரிய அளவிலான இடத்தினை வகித்து வருகின்றனர்.

மழை காலங்களில் ட்ரைவ்ர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள் ,இதனால் பெரிய அளவிலான விபத்துகளை கூட சந்தித்து வருகின்றனர் ,உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் சேற்று பகுதிகளில் இவளவு கடினமான எடைகொண்டு பயணிக்கலாமா என்பதை யோசிக்காமல் இருகின்றனர் ,இதோ அந்த காட்சிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares