தமிழ் சினிமாவில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாக கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருவது இரவின் நிழல். இயக்குனர் பார்த்திபனின் படைப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகிய இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இப்படத்தின் கதைக்காக ஒருசில நடிகைகள் ஆடையின்றி நடித்திருந்தார்கள். அப்படி நடித்தவர் தான் நடிகை ரேகா நாயர். இக்காட்சியில் நடித்ததை பற்றி பல இடங்களில் பேசி வந்த ரேகா நாயர், நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது பற்றி நடிகை ஷகிலா நேரலையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
என்னை படுக்கைக்கு அழைத்தால் எனக்கு பிடித்திருந்தால் நான் போவேன். விருப்பம் இல்லை என்றால் போப்பா என்று கூறிவிடுவேன். என்னை பார்த்து வழிந்து பேசினால் அப்பவே தெரியாதா? அப்படி கூப்பிட்டு நடித்தால் அந்த இயக்குனர் படம் வெளியான பின் 10 வருஷம் கழித்து அந்த இயக்குனர் அங்க கைவைத்தார் என்று கூறுவது சரியா.
இதனால் நடிகைகள் அதை என் ஜாய் செய்தீர்களா என்று கேட்டுள்ளார் ரேகா. ஆண்கள் பணம் கொடுத்து கூப்பிட்டால் அதை என் ஜாய் செய்றீங்க. என்னை யாரும் நோண்டவில்லை. நானும் போகவில்லை என்று கூறியுள்ளார் ரேகா நாயர்.