நடிகை ஓவியா அடிக்கடி கருக்கலைப்பு செய்வதால் தான் எடை குறைந்து கொண்டே இருப்பதாக கூறி நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வன் ரங்கநாதன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் பேசிய வீடியோ ஒன்றில் நடிகை ஓவியாவை வம்புக்கு இழுத்துள்ளார்.
அதாவது நடிகை ஓவியா பணத்திற்காக ஆண் நண்பர்களுடன் பார்ட்டி, பப் என சென்று வருவதாகவும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஓவியா உடல் எடை குறைந்து காணப்படுவதற்கு அவர் அடிக்கடி கருக்கலைப்பு செய்ததுதான் காரணம் என்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
நடிகை ஓவியா அடிக்கடி கருக்கலைப்பு உடல் எடை குறைவது குறித்து தான் ஒரு மருத்துவரிடம் கேட்டதாகவும் அதற்கு அடிக்கடி கருக்கலைப்பு மாத்திரை எடுத்துக்கொண்டால் உடல் எடை குறையும் என்றும் கூறியுள்ளார்.