தேவயா.னிக்கு இரண்.டாவது திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் சீரியல் ஒளிப்பரப்பாக தொடங்கிய சில மாதங்களிலே ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சீரியல் லிஸ்டில் இடம்பிடித்து விட்டது.

அதற்கு மிக முக்கியமான காரணம், சீரியலின் உயிரோட்டமான கதை மற்றும் லட்சுமி அம்மாவாக நடிக்கும் தேவயானியின் நடிப்பு.
தேவயானி இந்த சீரியலில் நடிக்கிறார் என்று கூட சொல்ல முடியாது அப்படியே லட்சுமி அம்மாவாக வாழ்ந்து வருகிறார். அவரின் நடிப்பால் இந்த சீரியல் டாப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது.

தேவயானிக்கு இரண்டாவது திருமணம் கோலங்கள் சீரியலுக்கு பிறகு சின்னத்திரையில் தேவயானிக்கு இந்த புதுப்புது அர்த்தங்கள் சீரியல் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் தேவயானிக்கு திருமணம் செய்து வைக்க சந்தோஷ் முடிவெடுக்கின்றார்.லட்சுமி அம்மாவாக நடிக்கும் தேவயானிக்கு முன்னதாகவே திருமணம் நடந்து கணவரை இழந்த விதவை பெண்.

அம்மாவுக்கு சந்தோஷ் திருமணம் செய்ய நினைப்பது, யாருமே எதிர்ப்பார்க்காத ட்விஸ்டு. இது குறித்த ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.