தமிழ் சினி மா உல கில் பல வெற்றி படங் களை கொடு த்தவர் இயக் குனர் கே எஸ் ரவிக் குமார் . இ யக்கு னராக மட்டும் இல் லாமல் நடிகரா கவும் சினிமா உலகில் தொட ர்ந்து பல படங்க ளின் முக்கிய கதா பாத்தி ரங்க லில் நடி த்து வரு கிறார் . இவர் இதுவ ரை ரஜினி , கமல் , விஜய் , அஜித் என பல முன் னணி நடிகர் களை யும் வை த்து பல வெற்றி படங் களை கொடு த்தவர் .
1999 ஆம் ஆண்டு தளபதி விஜய் வை த்து மின் சார கண்ணா என்ற பட த்தை இயக் கியிருப் பார் . இந்த படத் தில் விஜய் உடன் இணை ந்து ரம்பா , மணிவ ண்ணன் , குஷ்பூ என ஒரு நட் சத்திர பட்டா ளமே நடி த்திருக் கும் . இந்த படம் அப் போது வெளி யாகி சூப் பர் டூப் பர் ஹிட் அடி த்தது .
இந்த படத் தின் கதை என்ன வென் றால் ஒரு பெண் தனது கண வர் செய்த கொடு மையால் ஆண் களை வெறு த்து வாழ்க் கை வாழ் கிறார் . இப்படி இருக் கும் பெண் ணை மாற்று வது தான் இந்த படத் தின் கதை இந்த படம் முழு க்க முழு க்க காமெ டியாக சென்று கொண் டிருக் கும் .
இந்த படத் தில் விஜய் சிறப் பாக நடித்து இருப் பார் . அப் போது வெளிவ ந்து மிகப் பெரிய வெற்றி பட மாக அமை ந்தது இந்த படம் .ஆ னால் இந்த படத் தில் ரம்பா கதா பாத்திர த்தில் முதலில் வேறு நடிகை தான் நடிக்க இருந்த தாம் . அந்த நடிகை வேறு யா ரும் இல் லை நடிகை ரோஜா தான்
ரோஜா சில காட் சிக ளில் நடித்து விட்டு சில காரண ங்க ளால் படத் தை விட்டு வெளி யேறி விட்டா ராம் . பிறகு தான் ரம்பா இந்த படத் தில் கமி ட்டாகி நடிதா ராம் . இந்த செய் தியை பல வருடங் களு க்கு பிறகு தற் போது தான் இணை யத்தில் பகிரப் பட்டு வரு கிறது .