இப்படி ஒரு தப்பான தகவலை பரப்ப வேண்டாம்.? கோபத்தில் நடிகை திரிஷா வெளியிட்ட தகவல்..!!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக நடித்து கடைக்கு வருபவர் தான் நடிகர் த்ரிஷா. இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி என்று திரையரங்கில் வழியாக இருக்கின்றது. மேலும், நடிகை திரிஷா ஆரம்ப காலத்தில் போல்

பெரிய நடிகர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க தொடங்கியவுடன் பெண்களுக்கு ஏற்ற முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இதை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்க இருக்கும் 67ஆவது திரைப்படத்தில் கூட இவர் நடிக்க போவதாக பல தகவல்கள் வெளியாகி உள்ளது. எப்படி உன்னில் நடிகை திரிஷா

கூடிய விரைவில் பிரபல அரசியல் கட்சியில் இணைய உள்ளதாக. அதன் பிறகு நடிப்பை விட்டு விடுவார் என்று பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை அவரது அம்மா முற்றிலும் மருத்துவர். இப்படி ஒரு எந்த ஒரு திட்டமும் எங்களுக்கு இல்லை நடிகை திரிஷா அரசியலுக்கு வருவதாக சொல்லும் தகவல் அனைத்தும் வதந்தி என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்…

மறக்காமல் இதையும் படியுங்க  நடிகர் சிவ ராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! எனன் ஆனது?
Shares