சி னிமாவை பொரு த்தவரை நடிகர் மற்றும் நடிகைகள் போ ட்டி போ ட்டுக் கொண்டு நடித்து வருவார்கள். அதில் குறிப்பாக நடிகைகள் மற்ற நடிகையை விட நாம் பெரிய இடத் திற்கு வர வேண்டும் என்று போட்டி போடுவா ர்கள். அந்த வகையில் சமீப த்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தில் இயக்குனர் ச ங்கரின் மக ள் அதிதி சங்கர்
அவருக்கு ஜோ டியாக நடித்து அறிமு கமாகி யுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் அவர்களை பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு நடிகை அதிதி சங்கர் விஜய் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என தெரிவித்துள்ளார். மேலும், விஜய் சாருடன் சேர்ந்து நடனம் ஆடுவது எனக்கு ஆசை
என தெரிவித்துள்ளார். நான் விஜய் அவர்களின் நடனத்தை பார்த்து மிரண்டு போய் உள்ளேன். அவரது நடனத்திற்கு திரையரங்கில் ரசிகர்கள் செய்யும் சேட்டைகளையும் பார்த்து வியந்துள்ளேன். அதனால், கண்டிப்பாக விஜய்ருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கின்றது என்று சமீபத்தில் குடுத்த பேட்டிகள் அவர் கூறியுள்ளார்…