ஹீரோ.யின் போல மாஸாக என்ட்ரி கொடுத்த மணமகள் அதன் பின் உறவினர்களுடன் சே.ர்ந்து போட்ட ஆட்டத்த பாருங்க.

வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒரு போட்டோ மட்டும் அந்த காலத்தில் எடுப்பார்கள். ஆனால் இந்த காலத்தில் அதை முழுவதுமாக வீடியோ எடுத்து போஸ்ட் செய்து, அதன் மூலம் பணமும் சம்பாதிக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தற்போது உள்ள கல்யாணத்தில் இரு ஜோடிகளை வைத்து ஒரு குறும்படத்தையை உருவாக்கி இணையத்தில் வெளியாக்கி வைரலாக்குகிறார்கள்.

அப்படி ஒரு கல்யாணத்தை கொண்டாட்டம் போல கொண்டாடும் மணமகள் வரவேற்பு டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. இதில் மணமகள் மட்டும் ஆடவில்லை, அவளுடன் சேர்ந்து ஒட்டு மொத்த குடும்பமும், நண்பர்களும் ஆடி அந்த திருமணத்தை கொண்டாடுகிறார்கள்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் மக்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு இந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள். அந்த வீடீயோவை நீங்களும் பாருங்க…

Shares