1 ஸ்பூன் போதும் 1கிலோ மலம் கலகலன்னு வெளியேறும்

நாம் நவீன காலத்தில் உண்ணும் சீரற்ற உணவு முறையால் எல்லாரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சினை தான் மலச்சிக்கல் பிரச்சினை. இப்படி தினசரி மலச்சிக்கல் ஏற்படுவது உடலுக்கு அவ்வளவு நல்லது அல்ல.

மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது.

இதனால் ஆண்களை விட பெண்களே அதிகம் சிரமப்படுவார்கள்.உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு 90 சதவீதம் உங்களால் தீர்வு காண முடியும்.

தற்போது மலச்சிக்கலில் இருந்து எப்படி எளிய முறையில் விடுபடலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

Shares