இவ்வாறு செய்தால் எவ்வளவு கருமை முகமாக இருந்தாலும் வெள்ளையாக மாறிவிடுகிறது

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வருந்துகிறார்கள்.

சில சமயங்களில் நமது சருமத்தின் நிறமானது பல்வேறு காரணிகளால் கருமையாகின்றன. அதில் மாசடைந்த சுற்றுச்சூழல், சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள், தூக்கமின்மை, மோசமான டயட் மற்றும் வாழ்க்கை முறை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்த காரணிகளால் நமது சருமத்தின் நிறமானது ஒவ்வொரு பகுதியிலும் வேறுபட்ட நிறத்துடன் காணப்படும். குறிப்பாக முகத்தின் நிறம் தான் உடலிலேயே வேறுபட்டு காணப்படும். இப்படி வேறுபட்டு கருமையாக காட்சியளிக்கும் முகத்தின் நிறத்தை மேம்படுத்த பல்வேறு க்ரீம்கள் இருந்தாலும், அவற்றில் உள்ள கெமிக்கல்களால் சரும செல்கள் பாதிக்கப்பட்டு, சரும ஆரோக்கியம் பாழாகும்.

மேலும் பெண்களை விட ஆண்கள் தங்கள் சருமத்திற்கு அதிக பராமரிப்புக்களை கொடுக்க முன் வருகின்றனர். இதற்காக வேலைப்பளு அதிகம் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க ஆண்களும் பல வழிகளை பின்பற்றி வருகின்றனர்.

எனவே கோடையில் கருமையாகும் சருமத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்ற சில அற்புதமான இயற்கை வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. இந்த இயற்கை வழிகள் அனைத்தும் பாதுகாப்பானவையே. ஆகவே அதைப் படித்து அவற்றை அன்றாடம் பின்பற்றி, உங்கள் சருமத்தின் நிறத்தை பாதுகாப்பதோடு, அதிகரித்துக் கொள்ளுங்கள்.

Shares