என்ன ஒரு வி.ல்ல.த்.தனம்… மனிதர்களையே மி.ர.ள வைத்த புத்திசாலி குரங்கு..!

மனிதர்களை போல சிந்திக்கும் குரங்கு ஒன்றின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.

ஒரு குழந்தையைப் போன்ற பழக்கவழக்கங்களுடன் காணப்படும் இந்த குரங்கின் அறிவாளித்தனத்தைக் கண்டு இணையவாசிகள் ஆச்சரியப்படுகின்றனர்.

ஒரு குரங்கு ஒரு மனிதனின் கண்ணாடிகளை திருடி விடுகிறது. தனக்கு எதுவும் கிடைக்காமல் அந்த கண்ணாடியைத் திருப்பித் தர மாட்டேன் என அடம்பிடிக்கிறது.

இந்த வேடிக்கையான வீடியோவை IPS அதிகாரி ரூபின் ஷர்மா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அவர் வீடியோவில், தலைப்பாக, “ஏக் ஹாத் தோ, ஏக ஹாத் லோ”, அதாவது “அந்த கையால் கொடுத்து இந்த கையால் எடுத்துக்கொள்” என எழுதியுள்ளார்.

Shares