படமெடுத்து சீ.றி.ய பாம்பை வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்த நாய்: மெ.ய்.சிலிர்க்க வைத்த காட்சி..!

வீட்டிற்கு நுழைய மு.ய.ன்ற ந.ல்.ல பா.ம்.பை தடுப்பதற்கு விடாமுயற்சியுடன் செயல்பட்ட நா.ய் ஒன்றில் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடலூர் மாவட்டம் சின்னகங்கனகுப்பம் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர் நாய் ஒன்றினை வளர்த்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று பிரியா வெளியே சென்ற நிலையில் நல்ல பா.ம்.பு ஒ.ன்.று வீட்டு சுற்றுச்சுவர் அருகில் நிற்பதைக் கண்ட நாய் அதனை நகரவிடாமல் கு.றை.த்.து.க்கொண்டே த.டு.த்.துள்ளது.

பின்பு பா.ம்புபி.டி ந.ப.ரை வ.ரவ.ழைக்கப்பட்டு பி.டிக்.கப்பட்ட பா.ம்.பை வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர்.

குறித்த பா.ம்பி.னை உள்ளே வரவிடாமல் ஆ.க்ரோ.ஷமா.க கு.றை.த்து த.டுத்.து.ள்ள காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Shares