தைராய்டு இருந்தால் சாப்பிட கூடாத 6 முக்கிய உணவுகள்

பொதுவாக தைராய்டு பிரச்சனை என்பது, இப்போது பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கின்ற ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.

கழுத்துப்பகுதியில் என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையே தைராய்டு எனப்படுகிறது.

இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும். அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும்.

இவற்றை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவது நல்லது. அந்தவகையில் தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து இங்கே பார்ப்போம்.

Shares