இந்த உடம்பை வச்சிக்கிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? மாஸ் பண்ணும் மாஸ்டர் பட நடிகை..!

பிரபல சீரியல் நடிகை சங்கீதா சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் அவ்வப்போது திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் தோன்றி மறையும் சங்கீதா தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருகிறார்.

இதனால் இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் மருத்துவராக மது என்ற கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் தோன்றும் காட்சியில் தோன்றியவர் ரசிகர்களால் தேடப்பட்டார்.

நாட்டு கோழி மாதிரி கும்முன்னு இருக்காங்களே.. என்று ரசிகர்களை இவரை தேடி வருகின்றனர். அந்த தேடல் இவரை தற்பொழுது அனைவராலும் அறியப்பட்ட நடிகையாக உருவாக்கியுள்ளது.

சீரியல்களில் பிரதானமாக நடித்து வரும் இவர் இணையத்தில் வெளியிடும் கிளாமரான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். தன்னுடைய சினிமா வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சங்கீதா.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சுக்கிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? என்று கேள்வி எழுப்புகின்றனர் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மறக்காமல் இதையும் படியுங்க  இனியாவையும் செழியனையும் நம்ம பக்கம் வரவழைச்சாச்சு..! அடுத்ததாக எழிலுக்கு கோபி போட்ட ஸ்கெட்ச்.. பாக்கியலட்சுமி ப்ரோமோ..!
Shares