நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய அழகுகளை இலைமறை காய்மறையாக காட்டுவது வழக்கம். ஆனால் எதற்கு இலைமறை காய்மறையாக எதுக்கு முழுசா காட்டுறேன் பார்த்துக்கோ மாமா என்பது போல தன்னுடைய முதுகின் அழகை படம் போட்டுக் காட்டியுள்ளார் அம்மணி.
சினிமா மற்றும் சீரியல் என இரட்டை குதிரை சவாரி செய்துவரும் நடிகை ரேஷ்மா கவர்ச்சியான கதாபாத்திரங்களாக இருந்தால்கூட சினிமாவில் நடிக்க தயார் என்கிறார்.
அதற்கேற்றார்போல அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை கவர்ச்சியான புகைப்படங்களை கொண்டு நிரப்பி வருகிறார். தற்போது சீரியலில் நடித்து வரும் இவர் அடிக்கடி சீரியல் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் கூறிய சில விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு தாயுமான நடிகை ரேஷ்மா அந்த காதல் தோல்வி அடையவே இன்னொருவர் திருமணம் செய்து அதுவும் இவருக்கு ஆறாத காயத்தை கொடுத்து விட்டுச் சென்றுவிட்டது.
இப்படி ஒன்றுக்கு இரண்டு திருமணம் செய்தும் தனக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்ற துயரத்தை பிக்பாஸ் வீட்டில் பதிந்திருந்தார் அம்மணி.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக பயணித்து வரும் இவ்வாறு அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு சினிமா வாய்ப்புகளையும் தேடி வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய முதுகின் அழகை அப்பட்டமாக தெரிய ஒரு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).