வயசுக்கு வந்ததுல இருந்து யாருமே எனக்கு இதை பண்ணல.. யாஷிகா ஆனந்த்.!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் கவலை வேண்டாம், இருட்டு-அறையில்-முரட்டு-குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் நடித்து இவர் பிரபலம் அடைந்ததை காட்டிலும் இணைய தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கோவமாக பிரபலமானார் யாஷிகா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய கட்டுக்கடங்கா அழகுகளைக் காட்டி ரசிகர்களை தூக்கத்தை கெடுத்தார் யாஷிகா ஆனந்த்.

தன்னுடைய பிரதான அழகாக விளங்கும் முன்னழகு மற்றும் பின்னழகை எடுப்பாக காட்டும் விதமான டைட்டான உடைகளையே தேர்வு செய்து அணிகிறார்.

சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கிய யாஷிகா ஆனந்த் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓய்வில் இருந்துவிட்டு தற்போது மீண்டும் தன்னுடைய வழக்கமான பணிகளை செய்து வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் பெஸ்ட்டி என்ற திரைப்படம் வெளியானது. திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் அசோக் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் காட்டி வரும் நடிகை யாஷிகா ஆனந்த் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பெஸ்டி திரைப்படத்தில் ஒரு காட்சியில், நான் வயசுக்கு வந்ததுல இருந்து யாருமே எனக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்தது இல்லை.. என்று கூச்சமே இல்லாமல் ஒரு வசனத்தை பேசியுள்ளார்.

மறக்காமல் இதையும் படியுங்க   நடிகை ஐஸ்வர்யா மேனனின் மயக்கும் கடற்கரை போட்டோஷூட்..
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares