ஆட்டம்போட்டு தனது திருமணத்தை கொண்டாடிய மணமகள்

கேரளாவில் நடைபெற்ற திருமணத்தில் மணப்பெண் போட்ட வேற லெவல் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.திருமணம் என்றாலே சிறுவர் சிறுமியர் நடனம் ஆடுவதும் பெரியவர்கள் சுற்றி அமர்ந்து அவர்களை உற்சாகப்படுத்தும் கை தட்டி ரசிப்பதும் முன்பெல்லாம் நடக்கும்.

ஆனால் இப்போது திருமணம் என்றாலே மணமக்கள் நடனம் ஆடுவதும் அல்லது அதற்கென தனியாக நடன குழுக்களை போதும் சகஜமாகிவிட்டது. அந்த வகையில் கேரளாவில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு மணப்பெண் ஆடிய நடனம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

கேரளாவில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் பாடலுக்கு மணப்பெண் சிறப்பாக தனது நடனத் திறமையை வெளிக்காட்டினார். அந்த நடனத்தை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் அந்த வீடியோ தான் தற்போது இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்து இணையவாசிகள் அவர்கள் மரணத்தை பாராட்டியும் புகழ்ந்தும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த மணப் பெண்ணின் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் இங்கே பதிவிடுங்கள் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பார்க்க எங்களுடன் இணைந்திருங்கள்.

Shares