கதறி அழுது கொண்டே எழுந்து சென்ற நடிகை சினேகா…. பரபரப்பை ஏற்படுத்திய காட்சி..!
நடிகை சினேகா தற்போது ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.

குறிப்பிட்ட நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே ஞாயிறு, ஏப்ரல் 10 ஆம் தேதி, மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இது தொடர்பாக வெளியான ஒரு ப்ரோமோ வீடியோவில், நடிகை சினேகா யாரோ ஒருவரை பார்த்து திடீரென்று கதறி அழ தொடங்குகிறார்.

பிறகு தனது இருக்கையில் இருந்து எழுந்து அழுந்துகொண்டே நடந்து செல்கிறார்.
ஆனால் அவர் ஏன் அழுகிறார்? யாரை பார்த்து அழுகிறார்? என்கிற விவரங்கள் எதுவும் இல்லை.
தற்போது அந்த ப்ரோமோ வீடியோ ஜீ தமிழ் ரசிகர்கள் மற்றும் சினேகாவின் ரசிகர்களால் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.
புன்னகை-ya இப்படி கலங்க வச்சிட்டீங்களே..🥲
— Zee Tamil (@ZeeTamil) April 8, 2022
JUNIOR SUPER STARS | Grand Finale | Coming Sunday 2 PM.#Zeetamil #JuniorSuperStar #JSS #Sneha #samyuktha #Senthil #Kiki #Zeetamilpromo #promo pic.twitter.com/z37FeRRVGH