காலில் இந்த 8 அறிகுறிகள் தெரிந்தால் நுரையீரல் பாதிக்க பட்டுள்ளது ஜாக்கிரதை

எம்முடைய நுரையீரல் பகுதியை பாதுகாக்கும் வகையில் இயற்கையாக இரண்டு வித அடுக்குகளுடன் உறை போல் ஒரு அமைப்பு உள்ளது. இதில் பல தருணங்களில் நீர் சேர்ந்துவிடும். இத்தகைய நீர் அங்கிருந்து அகற்றுவதற்கு உடலே இருமல் என்ற ஒரு செயலை உண்டாக்கி அதனை சளியாக வெளியேற்றும். சில தருணங்களில் அது நடைபெறாத போது அல்லது அதனை நாம் புறகணிக்கும் போது அங்கு Pleura Disease எனப்படும் நுரையீரல் பாதிப்பு நோய் ஏற்படுகிறது.

மூச்சு விடுதலில் சிரமம், சளி பச்சையாக வெளியேறுதல், இயல்பான அளவை விட அதிக அளவில் இருமல், இருமும் போது அடிவயிறு இறுக்கிப் பிடிப்பது, படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தவுடன் இருமல், அடிக்கடி ஏப்பம் வருவது, ஏப்பம் வருகின்ற பொழுதும் சிலருக்கு வலி ஏற்படுவது, நாக்கு மற்றும் உதடுகளில் புண் ஏற்பட்டிருப்பது,

நீங்கள் விடும் மூச்சுக்காற்று சூடாக இருக்கும். அதே சமயத்தில் மூக்கில் புண் ஏற்பட்டு இருக்கும். முதுகுத் தண்டில் வலி ஏற்படும். அதிலும் தொராசிக் மற்றும் லம்பார்ட் பகுதியில் வலி இருக்கும். மலச்சிக்கல் ஏற்படும் அல்லது மலம் சரியாக வெளியேறாத நிலை இருக்கும். வாய் வழியாக சளி போன்ற திரவம் வெளியேறும்.

சரி வாருங்கள் நுரையீரல் பாதிப்பு அறிகுறிகள் பற்றி கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்

மறக்காமல் இதையும் படியுங்க   40 வயதிற்கு பிறகும் இளமையாக இருப்பதற்கு, இந்த பொடியை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்
Shares