jaffna7news

no 1 tamil news site

Article

கல்யாண பந்தியில் இந்த வாட்டர் பாட்டில விட்டுட்டு வந்துராதீங்க !

கல்யாண பந்தியில் இந்த வாட்டர் பாட்டில விட்டுட்டு வந்துராதீங்க !

மறுசுழற்சி தயாரிப்புகள் புதிய மாற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மாற்றுக் கருத்து இல்லை. அந்த வகையில் மறுசுழற்சி செய்து ஆடைகளை தயாரிக்கவும் டிசைனர்கள் மட்டுமன்றி பிரபல பிராண்டுகளும் முன் வருகின்றன.

தற்போது பெரும்பாலான வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் தான் அதிகம் உள்ளது. அப்படி பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தூக்கி வீசாமல் அதை மறுபடியும் எப்படி பயன்படுத்தலாம் என்று இந்த வீடியோ பதிவில் காணப்போகிறோம். அதை பார்த்து பயன்பெறுங்கள். மேலும் இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். மிகவும் பயனுள்ள பதிவு..

பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கவும் இத்தாலி அரசு புது முயற்சியை கையில் எடுத்துள்ளது. சாலைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை ஒப்படைத்துவிட்டு மெட்ரோவில் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக ரோம் நகரில் உள்ள சான் ஜியோவானி மெட்ரோ நிலையத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

கண்ணாடி மற்றும் உலோகம் போன்ற மற்ற பொருட்களுடன் ஒப்பிடுகையில், நெகிழி பாலிமர்களின் மறுசுழற்சிக்கு அதிக செயலாக்கம் தேவைப்படும். பெரிய பாலிமர் சங்கிலிகளின் உயர்ந்த மூலக்கூறு எடை காரணமாக குறைந்த என்ட்ரோபி கொண்டிருக்கும். ஒரு மேக்ரோ மூலக்கூறு அதன் முழு நீள அளவும் சூழலுடன் இடைவினைபுரிகிறது. அதனால் அது போன்ற ஒரு அமைப்பை கொண்ட கரிம மூலக்கூறுடன் ஒப்பிடுகையில் (அடக்கவெப்பம் பார்க்க) அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. தனியாக வெப்பம் மட்டும் பெரிய மூலக்கூறுவை கலைக்க போதாது, அதனால் நெகிழியை திறமையாக கலந்திட அவை கிட்டத்தட்ட ஒரே அமைப்பு கொண்டதாக இருக்க வேண்டும். பல்வேறு வகையான நெகிழிகளை ஒன்றாக உருக்கும் போது, அவை எண்ணெய் மற்றும் தண்ணீர் போன்ற நிலைகளில் பிரிந்து, தனி அடுக்குகளில் அமைக்கின்றன. கட்ட எல்லைகள் காரணமாக பாலிமர் கலவைகள் பலவீனம் அடையும். இதன் விளைவாக இந்த பொருள்கள் குறைந்த பயன்பாடுகளில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares