மல்லி, முல்லை, ஜாதிமல்லி கூட்டம் கூட்டமாக பூக்க வாரத்தில் ஒருமுறை கொடுத்தாலே போதும்..
மல்லி, முல்லை, ஜாதிமல்லி கூட்டம் கூட்டமாக பூக்க வாரத்தில் ஒருமுறை கொடுத்தாலே போதும்..
பூக்களைப்பிடிக்காதவர்கள் உலகில் யாருமே இருக்கமுடியாது. காய்கறிசெடிகளை வளர்க்காதவர்கள் கூட இரண்டு பூச்செடிகளை வீட்டில் வைத்து வளர்க்க ஆசைப்படுவார்கள். பூக்களின் மணமும், அழகும் பார்பவர்கள் கண்களுக்கும், மனதிற்கும் சந்தோஷத்தையும், மனநிம்மதியையும் அளிக்கக்கூடியது. கவலை மறக்கச்செய்யும் தாய்மடி, பூக்களின் புன்னகை. அழகான மல்லிகை பூக்களை பெண்களுக்கு மட்டும்தான் பிடிக்கும் என்றில்லை; எல்லோருக்குமே பிடிக்கும். மல்லிகைப்பூச் செடியை பூக்களின் அரசி என கூறுவர். மயக்கமூட்டும் மணத்தை கொண்ட பூ மல்லிகைப்பூ. தமிழ் இலக்கியங்களில் முல்லைப்பூ எனக் குறிப்பிடப்படுவது மல்லிகைப் பூக்களைதான்.

பூக்களைப்பிடிக்காதவர்கள் உலகில் யாருமே இருக்கமுடியாது. காய்கறிசெடிகளை வளர்க்காதவர்கள் கூட இரண்டு பூச்செடிகளை வீட்டில் வைத்து வளர்க்க ஆசைப்படுவார்கள். பூக்களின் மணமும், அழகும் பார்பவர்கள் கண்களுக்கும், மனதிற்கும் சந்தோஷத்தையும், மனநிம்மதியையும் அளிக்கக்கூடியது. கவலை மறக்கச்செய்யும் தாய்மடி, பூக்களின் புன்னகை.
பூச்செடிகள் வளர்ப்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒன்று தான். நிறைய வகை வகையான பூச்செடிகளை வளர்க்கும் பொழுது அதைப் பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்து விடுகிறது. அதன் நிறமும், பசுமையும் மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயமாக இருக்கும். அதனால் தான் அதை வீடுகளிலும், தோட்டங்களிலும் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக ரோஜா, சாமந்தி, செம்பருத்தி, மல்லி, முல்லை போன்றவை அதிக அளவில் வீடுகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த பூச்செடிகள் செழுமையாக வளர்ந்தாலும் அதிலிருந்து பூக்கள் உதிர்வது சிலருக்கு அதிக அளவில் வருத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .