உடலுக்கு வலிமை தரும்!! இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வு தரும் சுவையான உளந்தங்கஞ்சி
த்தில்லாத உணவு. வெறும் சாதம், இட்லி, தோசையிலும் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து முழுதாகக் கிடைப்பது இல்லை. ஆகவே, நம் உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், மாற்றிக்கொள்ள உளுந்தங்கஞ்சி குடிப்பது மிகவும் நல்லது. இந்த உளுந்தங்கஞ்சியை, விரைவாக சுவையாக, ஆரோக்கியமாக எப்படி காய்ச்சுவது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .