கோடான கோடி’ பாடலுக்கு சென்னை கல்லூரி மாணவிகளின் டான்ஸ்!! அப்பப்பா என்ன ஒரு ஆட்டம் பாருங்க!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் இடம்பெற்ற பாடல் கோடான கோடி. இந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற பாடல்களில் ஒன்று.|

அந்தவகையில் இந்த பாடலுக்கு சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவிகள் கல்லூரி விழாவில் ஆடியோ டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவை வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் நடனம் ஆடுகின்றனர். பெரும்பாலான மாணவிகள் கருப்பு நிற உடையில் இருக்கின்றனர்.

அவர்கள் கோடான கோடி பாடல் வரிகள் ஒலிக்கும்போது தங்கள் நடனத் திறமையை வழிகாட்டுகின்றனர். அவர்களின் நடனம் ரசிக்க வைக்கும் அளவிற்கு இருப்பதாக இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர். . இதுபோன்ற நடனங்கள் தற்போது வைரல் ஆவது தொடர்கதையாகி வருகிறது.

Shares