தொடை தெரிய லொஸ்லியா போட்ட ஆட்டம்! அரை குறை ஆடையில் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்

நடிகை லொஸ்லியா அரைகுறை ஆடையில் போட்ட நடனத்தை பார்த்து நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளர் லொஸ்லியா மரியநேசன்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விளம்பர படங்களில் நடித்து வந்த லொஸ்லியா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். பின்னர் பட வாய்ப்புகளும் கிடைக்க வெள்ளித்திரை நடிகையானார்.

அவரது நடிப்பில் ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. எனினும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை.
இந்த நிலையில் அடிக்கடி அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வருகின்றார்.

தற்போது அவர் தொடை தெரியும் அளவு நடனமாடியிருப்பதை பார்த்த ரசிகர்கள் இது இப்போ தேவையா என்று கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   ஆண்களை கெடுப்பது பெண்கள் தான்.. அவ்வளவு மோசமான உடை- சர்ச்சை பேச்சில் சிக்கிய சீரியல் நடிகை
Shares