உங்கள் கண்பார்வை அதிகரிக்க இதை செய்யுங்கள் உங்கள் கண்ணாடியை தூக்கி எறியுங்கள் !

தேசிய கண் தானம் முகாம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி லிருந்து செப்டம்பர் 8 ஆம் தேதி வரை கண் தானம் குறித்த விழிப்புணர்வை நடத்துகிறது. இந்த 12 நாட்களும் அவர்கள் கண்தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 5 ல் 1 வருக்கு கண் பார்வை இழப்பு இருப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட் கூறுகிறது. கிட்டத்தட்ட 46 லட்சம் இந்தியர்கள் கண்பார்வை இழப்பை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

எனவே மக்களுக்கு விழிப்புணர்வையும் எச்சரிக்கையும் ஊட்டும் வகையில் இந்த முகாம் செயல்பட்டு வருகிறது. எந்த மாதிரியான காரணங்கள் கண்பார்வை இழப்பை ஏற்படுத்துகின்றன.

நமது கண் பார்வை ஆரோக்கியத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை அவர்கள் கூறியுள்ளனர்.சரி வாருங்கள் 7 நாட்களில் உங்கள் கண்பார்வை எவ்வளவோ அதிகரிக்கும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று கீழே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

மறக்காமல் இதையும் படியுங்க   சாப்பிடும் போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப உங்களுக்கு இந்த புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
Shares