நுரையீரல் சுத்தமாகி சுறுசுறுப்புடன் இருக்க அருமையான பாட்டி வைத்தியம்

பொதுவாக சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு அதிகமானால் நாம் எல்லாரும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.நுரையீரல் பாதிக்கப்பட்டால் மொத்த உடல் இயக்கமும் பின்னடைவை எதிர்கொள்ளும். குறிப்பாக காற்று மாசுபாடு, புகைப்பழக்கம், ஆரோக்கிய மற்ற உணவு பழக்கங்கள் நுரையீரல் பாதிப்புக்கு முக்கிய காரணங்களாகும்.

சுவாச பிரச்சனைகளும் நுரையீரலை பலவீனப்படுத்தும். அடிக்கடி நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தால் நுரையீரல் புற்றுநோய் உருவாகவும் வாய்ப்புண்டு.

நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்பு ஆகும். நுரையீரலை வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித் தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது.

சரி வாருங்கள் காலில் உள்ள அறிகுறிகளை வைத்து நுரையீரல் பாதிக்க பட்டுள்ளதா என்பதனை தெரிந்துகொள்வோம்

Shares