இந்த பொருள்கள் எல்லாம் உங்க பர்ஸில் வைத்திருக்கிறீர்களா?
உடனே தூக்கி போடுங்க..
இனி மறந்தும் கூட இந்த தவறை செய்யாதீங்க..
எப்போதும் உங்களிடம் பணம் சேரவே சேராதாம்..
பணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்கும்” என்று சொல்வார்கள். ஒவ்வொரு மக்களும் பணத்தினை சம்பாதிக்க பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறு சம்பாதிக்கும் பணம் எப்போதும் நாம் பயன்படுத்தும் பர்ஸில் நிலைத்திருக்க வேண்டும் என்பது நம் அனைவரது விருப்பம்.
ஆனால் சிலர் சம்பாதிக்கும் பணம் அவர்களின் பர்ஸில் தங்குவதில்லை
வாஸ்துப்படி ஒருவரது பர்ஸில் சில பொருட்கள் இருப்பது அசுபமாக கருதப்படுகிறது.
அது கூட பணம் தங்காத்தற்கு காரணமாக இருக்கலாம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள இப்பொருட்கள் பர்ஸில் இருந்தால், நீங்கள் என்ன செய்தாலும் உங்களிடம் பணம் நீடிக்காது.
அதோடு எப்போதும் பணப் பற்றாக் குறையை சந்திக்க நேரிடும். சிலரது பர்ஸில் பணத்தைத் தவிர வேறு சில பொருட்களும் இருக்கும்.