3 நாட்கள்- கல்லீரலின் அனைத்து அழுக்குகளையும் வெளியேற்றி நோயிலிருந்து விடுபடலாம்

உறுப்புகளில் மிக பெரிய உறுப்பாக இந்த கல்லீரலை சொல்லலாம். உடலில் உருவாகின்ற கோளாறுகளுக்கும் இந்த கல்லீரலுக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கும். இவ்வளவு முக்கியமான உறுப்பை நாம் பல விதங்களில் அசுத்தம் செய்து விடுகின்றோம். கல்லீரலில் சேர கூடிய அழுக்குகள் நமது உயிருக்கே அபாய மணியை தர கூடியது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கல்லீரலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய, சித்தர்கள் பயன்படுத்திய இந்த மூலிகைகள் போதுமே..!
நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்புகள், நச்சு தன்னையுள்ள பொருட்கள் போன்றவை தான் அழுக்காக பல நாட்கள் சேர்ந்து, பிறகு மரண ஓசையை நமது வீடு தேடி வந்து கொடுத்து விடுகிறது.

இந்த நச்சு பொருட்கள் கல்லீரலில் உள்ள செல்களை சேதம் அடைய செய்து, கல்லீரலை முழுவதுமாக செயலிழக்க செய்து விடுகிறது. இப்படி படு மோசமாக பாதித்துள்ள கல்லீரலை ஒரு சில ஆயுர்வேத மூலிகைகளை கொண்டு சுத்தம் செய்து விடலாம். வாங்க, என்னென்ன மூலிகைகள் இந்த தன்மையை கொண்டுள்ளது என்பதை இனி பார்ப்போம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares