அட இவ்வளவு நாள் இந்த டிப்ஸ் தெரியாமல் கஷ்டப்பட்டோமே

எலிகளின் மூலமாக மனித உடலுக்கு இருபது வகைக்கும் மேலான நோய் தொற்று பாதிப்புகள் உண்டாகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இதனை ஓரளவுக்கு அறிந்ததால் தான் பலரும் எலியைக் காணும்போது அதனை பழி வாங்கும் நோக்கத்துடன் அதனை கொல்ல முயற்சிக்கின்றனர். எலிகளை அப்படியே ஓட விடாமல் கொல்லுவதே மனித இனத்திற்கு நோய் அண்டாமல் பாதுகாக்கும் வழியாகும்.

ஒருவேளை அவைகளை உயிரோடு விட்டால், அவை உங்கள் வீடுகளை தங்கள் இருப்பிடமாக ஏற்றுக் கொள்ளத் துவங்கும். இதனால் பல நோய்கள் உங்களை தாக்கத் தொடங்கலாம். ஆகவே வீட்டுத் தீர்வுகள் மூலம் எலியை கொல்வதற்கான முறைகளை நாம் இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

எலித்தொல்லை
எலிகளைப் வீட்டுத் தீர்வுகள் மூலம் பிடிப்பதற்கு ஒரு வித சாமர்த்தியம் வேண்டும். எலிகள் மிகவும் வேகமாக தப்பிக்கும் தன்மை கொண்ட ஒரு பிராணி. ஆகவே நீங்கள் அதனை எலி வலைக்குள் பிடிக்க முயற்சிக்கும்போது அவை தப்பித்து மீண்டும் உங்கள் வீடுகளை ஆக்கரமிக்கும். நோய்களைப் பரப்பும்.

ஆகவே பொதுவாக எலியைப் பிடிக்க மக்கள் பயன்படுத்தும் ஒரு ஆயுதம் எலிகளின் விருப்ப உணவாகிய தேங்காய், தக்காளி ஆகியவற்றை எலி வலையில் ரசாயனக் கலவை சேர்த்து எலி வலையில் வைத்து எலிகளைக் கவர முயற்சிப்பார்கள். இதனை பழங்காலம் முதல் பின்பற்றி வருகின்றனர்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் நவ நாகரீக மக்களால் இதனை பின்பற்றுவதில் சில சங்கடங்கள் உண்டாகிறது. அவர்களுக்கு ஏற்ற விதத்தில் சில எளிமையான தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயன் பெறுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *