5 நிமிடங்கள் கொசு வீட்டை விட்டு வெளியே ஓடிவிடும் வராது இதை பயன்படுத்துங்கள்..!

பெரும்பாலும் நம்முடைய வீட்டை எப்படித்தான் வைத்திருந்தாலும், எப்படித்தான் சுத்தம் செய்தாலும், கொசு எறும்பு இப்படிப்பட்ட பூச்சிகளின் பிரச்சனை அதிகமாக தான் இருந்து வருகிறது. குறிப்பாக இந்தப் பூச்சிகளின் மூலம் நம்முடைய ஆரோக்கியத்திற்கு பிரச்சனை கட்டாயம் வரும்.

பொதுவாக மழை மற்றும் குளிர் காலத்தில் கொசுக்கள் அதிகமாக இருக்கும்.அதுவும் இரவு நேரங்களில் தூங்க முடியாத அளவுக்கு கொசுக்கடி நம் உயிரை வாங்கும்.கொசுக்கள் மூலமாக மக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, யானைக்கால் போன்ற நோய்கள் பரவுகின்றன.

பார்ப்பதற்கு கொசு, ஈ இவைகள் அளவில் சிறியதாக இருந்தாலும், இவைகள் பரப்பக் கூடிய வியாதிகள் உயிரைக் கொல்லும் அளவிற்கு பெரும் ஆபத்தானது தான்.வீட்டில் இப்படிப்பட்ட பூச்சிகள் தொல்லையிலிருந்து எப்படித்தான் விடுபடுவது?

அதுவும் செயற்கையான பொருட்களை பயன்படுத்தாமல், இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி எப்படி நம் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வது, என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.சரி வாருங்கள் கொசு தொல்லை நீங்க இது போன்று செய்யுங்கள் கூட்டம் கூட்டமா சாகுது பாருங்க.

மறக்காமல் இதையும் படியுங்க   40 வயதிற்கு பிறகும் இளமையாக இருப்பதற்கு, இந்த பொடியை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்
Shares