இதை சாப்பிட்ட 7 நாட்களில் உங்கள் கண்ணாடியை எடுத்து ஓரமாக வைத்து விடலாம்
மனிதருக்கு மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்குமே முக்கியமான உறுப்பு என்ன என்றால் அது கண்கள்தான். கண்கள் மூலம் தான் நாம் இவ்வுலகத்தை அறிகிறோம்.இத்தகைய சிறப்பு வாய்ந்த கண்களில் ஒரு சில கோளாறுகள் ஏற்படுவதை நிவர்த்தி செய்வது பற்றிய குறிப்புகள் தான் இப்போது நாம் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

நாற்பது வயதை தாண்டும் சமயத்தில் அனைவரும் சந்திக்கும் ஒரு விஷயம் கண்பார்வை மங்குதல் அல்லது கண் காசம் என்றும் இதனை கூறுவார்கள்.
நீரழிவு நோயாளிகளை அதிகம் பாதிப்புக்குள்ளாக்குவதும் இந்த கண் நோய்தான்.இந்த கண் பார்வை கோளாறுகளை சரிசெய்ய நாம் செய்யவேண்டியது ஒரே ஒரு விஷயம்தான்.

சரி வாருங்கள் இதை சாப்பிட்ட 7 நாட்களில் உங்கள் கண்ணாடியை எடுத்து ஓரமாக வைத்து விடலாம்