விக்ரம் திரைப்படத்தில் கமல் பாடிய பத்தல பத்தல என்ற பாடலை கண் தெரியாத இளைஞர் பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் விழி குவிக்க செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவரே கமல் குரலில் பாடியுள்ளார்.
இதற்கு முன்னதாக கண்ணாண கண்ணே பாடலை பாடி இணையத்தில் வைரலானார்.