தெரிந்து கொள்வோம் கருவளையம் உடனே போக இதை விட சிறந்த க்ரீம் இல்ல

பெரும்பாலான பெண்கள் கண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் பாதிப்படைந்துள்ளனர்.அதிலும் திருமணமாகாத பெண்களுக்கு கண் கருவளையம் வந்து விட்டால் மனதளவில் சோர்வடைய செய்து விடுவர்.

அதிக வேலைப்பளு காரணமான உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது. உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் நமக்கு உணர்த்துகிறது.

இவற்றை தடுக்க கண்ட கண்ட கிறீம்களை உபயோகிப்பதை தவிர்த்து விட்டு சில எளிய இயற்கை முறைகளை பின்பற்றினாலே போதும்.அந்தவகையில் தற்போது கருவளையத்தை மூன்றே நாளில் போக்க கூடிய ஒரு எளிய வழிமுறை ஒன்றை தற்போது பார்ப்பாம்.

Shares