உடம்பு அடிச்சு போட்ட மாதிரி வலி,முதுகு வலி, கை கால் வலி இவற்றிற்கு இதை குடிங்க போதும்

இன்றைய சூழலில் ஐந்தில் இருவர் தீவிரமான உடல் வலியால் அவதிப்படுகின்றனர். முதுகு வலி, மூட்டு வலி அல்லது தசைப்பிடிப்பு போன்ற வலிகளால் தான் பெரும்பாலும் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி உடல் வலி அல்லது மூட்டு வலி அல்லது தசை பிடிப்பு ஏற்படும் போது நீங்கள் பலவீனமடைந்து, அன்றாட வேலையை கூட சரிவர செய்ய முடியாமல் போகும்.

போதிய உடற்பயிற்சி செய்யாததாலும், தவறான வாழ்க்கை முறையை பின்பற்றுவதாலும் தான் இவ்வகை வலிகள் ஏற்படுகிறது. அதற்கு ஒருவர் சீரான முறையில் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். மேலும் தவறான உடல் தோரணைகளை தவிர்த்து ஆரோக்கியமாக உண்ண வேண்டும்.

இவ்வகை வலிகளை குறைக்க சந்தையில் பல மருந்துகள் விற்கத் தான் செய்கிறது. ஆனால் அதனை உட்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம் அல்லவா? அதற்கு பதில் ஏன் இயற்கை உணவுகளை நாம் தேர்ந்தெடுக்க கூடாது?

ஆரோக்கியமாக உண்ணுவதால் தீவிரமான உடல் வலி மட்டும் குறையாமல் ஏற்கனவே நீங்கள் அனுபவிக்கும் மற்ற வலிகளும் குறையும். உடல் வலியை குறைக்க பல உணவுகள் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தினமும் அந்த உணவுகளில் கொஞ்சம் எடுத்து கொண்டால் போதும், உடல் வலியும் மன பாரமும் குறையும்.

சரி வாருங்கள் உடம்பு அடிச்சு போட்ட மாதிரி வலி,முதுகு வலி, கை கால் வலி இவற்றிற்கு இதை குடிங்க போதும்

Shares