முன் பல் இடைவெளியை கிளிப் இல்லாமல் சரி செய்வது எப்படி?

முகத்திற்கு அழகை தருவது சிரித்த முகம். அந்த சிரிப்பிற்கு அழகை தருவது வெண்மையான ஆரோக்கியமான பற்கள் தான். பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி பற்களின் முக்கியத்துவம் பற்றி கூறுகின்றது. உடலின் ஆரோக்கியத்தை பற்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம் என மருத்துவம் கூறுகின்றது.

எனவே நீங்கள் பற்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொண்டால், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகளில் இருந்து எளிதாக தப்பிக்க முடியும். இந்த பகுதியில் உங்களது பற்களின் ஆரோக்கியத்தை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி விரிவாக காணலாம்.

Shares