பீஸ்ட் ட்ரை லரில் வந்த இந்த வி ல்ல ன் யார் தெரி யுமா.? என்னது, இந்த முன்னணி நடிகரா வி ல்ல ன்..!! அவரே பதிவி ட்ட புகைப்ப டத்தை பார் த்து அ திர் ச்சியில் ரசிக ர்கள்..!!

த மிழ் சி னிமா உ லகில் முன்னணி நடிக ராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் ஆ ரம்ப கால த்தில் பல தோ ல்வி திரைப்ப டங்கள் குடு த்து அதன் பிறகு தான் இந்த இட த்துக்கு வந்து ள்ளார் என்பது பலரு க்கும் தெரி ந்த ஒன்று தான். இன்று த மிழ் சி னிமாவில் மு ன்னணி நடிக ராக தி கழ் ந்து வருகி ன்றார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது

இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் உடன் சே ர்ந் து பீஸ்ட் திரைப்ப டத்தில் நடித்து ள்ளார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று வெளிவர இரு க்கி ன்றது. இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்க ளுக்கு முன் பீஸ்ட் திரைப்ப டத்தின் டிரைலர் வெ ளியாகி இருந்தது. அதில் நடிகர் விஜய்யின் பெயர் வீ ரரா கவன் என்பது குறிப்பிட த்தக்கது.

மேலும், ஆரம்ப த்தில் செ ல்வராகவ ன் க தையைச் சொ ல்வது போல் கா ண்பித்தா ர்கள். அதனைத் தொடர்ந்து ஒரு மால்லை பய ங்கரமா ன தீ விர வாதிக ள் கை ப்பற் றி விடுவா ர்கள். அப்பொழுது நடிகர் விஜய் அவர்களே அ டிப்ப து போன்ற கா ட்சிகள் இடம் பெற்றி ருக்கும். அதன் பிறகு நடிகர் விஜய்யும் அவருடன் சி க்கி க் கொ ள்வார்.

இப்படி ஒரு நிலையில் அந்த ட் ரைலரி ல் மா ஸ்க் போ ட்டு கொ ண்டு வி ல்ல ன் ஒருவன் வந்து இரு ப்பார். அவரை பார் த்த ப லரும் செ ல்வராகவ ன் ஆக இருக்கக் கூ டும் என்று ப லரும் நினை த்து வ ந்துள் ளார்கள். ஆனால், அதை செல்வராகவன் கிடையாது.? அவருடைய பெயர் ஷைன் டாம் சா க்கோ.

இவர் ஒரு மலை யாள திரை ப்பட நடிகர் ஆவார். மேலும், த மிழில் இயக்குனர் ஹரி இயக்க த்தில் நடிகர் தனுஷ் நடி ப்பில் 2011ம் ஆண்டு வெ ளிவந்த வே ங்கை திரைப்ப டத்தின் மூ லம் த மிழ் சி னிமாவுக்கு அ றிமுகமா னவர். அந்த திரை ப்பட த்திற்கு பிறகு திரைப்ப டத்தில் இவர் நடித்து ள்ளார்.

அந்த வகையில் இன் ஸ்டாகி ராம் பக்க த்தில் அவர் இந்த பதிவை போட்டு ள்ளார். அப்போதுதான் தெ ரியவ ந்தது இவர் தான் அந்த திரைப்ப டத்தில் நடித்து ள்ளார் என்று அந்த த கவல் தற்பொழுது ரசிகர் ம த்தியில் மிக வேக மாக பரவி வருகி ன்றது…

Shares