சிறுவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பழைய பொருள்கள் கொண்டு செய்யப்பட்ட இசைக் கருவியை இசைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது வைரலாகி வருகிறது.
எல்லோரும் சிறுவயதில் நண்பர்களுடன் இணைந்து நீ ஏதாவது விளையாட்டு விளையாடுவோம். அந்த வகையில் இங்கு சிறுவர்கள் சிலர் நண்பர்கள் ஒன்றாக இணைந்து வீட்டில் உள்ள பழைய பொருட்களை வைத்து இசைக்கருவிகளை உருவாக்கி அதனை இசைத்து மகிழ்கின்றனர். அதனை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்
தற்போது சிறுவர்களின் இந்த வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.சிறுவர்களின் இசைத் திறமை பயங்கரமாக இருப்பதாக இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இணையவாசிகள் அவர்களை வாழ்த்துவதோடு வீடியோவையும் அதிகம் பகிர்ந்து வருகின்றனர் இதுவரை 16 லட்சம் பேர் பார்த்துள்ளனர் வீடியோவை வீடியோவை இணையவாசிகள் அதிகம் பகிர்வதால் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்