20 நிமிடத்தில் எளிதாக சிவப்பழகு பெறலாம்

நம் முகத்தை அழகாக்க வேண்டும் என்றாலே நாம் முதலில் நாடுவது அழகு நிலையங்களைத் தான். ஆனால் அடிக்கடி கெமிக்கல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும் போது உங்கள் முகழகு கெடவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே நீங்கள் வீட்டிலேயே இயற்கையான முறையில் பேஸ் பேக்குகளை செய்து பயன்படுத்தும் போது குறைவான செலவில் பக்க விளைவுகள் இல்லாத முகழகை பெற இயலும். பேஸ் பேக்குகள் உங்கள் முகத்திற்கு புத்துயிர் அளிப்பதோடு நல்ல நிறழகையும் கொடுக்கிறது.

முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.

இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளனர். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை.இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.அதனால்தான் உங்களுக்காக இயற்கையான முறையில் சிவப்பழகு பெற ஒரு அருமையான தீர்வை உங்களுக்காக பகிர்ந்துள்ளோம்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares