இது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் ! அதிசயம் ஆனால் உண்மை..
இது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் ! அதிசயம் ஆனால் உண்மை..

அரைக் கரண்டி இஞ்சிப் பொடியைச் சுடுநீரில் கலந்து தேன் சேர்த்துப் பருகினால் இரத்தத்தில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்படும். இலவங்கப் பட்டையுடன் சம அளவில் மிளகு, வேப்ப இலை சேர்த்து அரைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தீங்கு தரும் கெட்ட கொழுப்பினைக் கரைக்கலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .