“ பெண்கள் மோசமான உடை அணிவதால் தான் தவறான கருத்துக்கள் எழுகின்றது..” என சீரியல் நடிகை ரிஹானா பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தவறான கண்ணோட்டம்
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி பல கருத்துக்கள் பரவலாக உள்ளன.
அதிலும் குறிப்பாக 90களில் கொடிக்கட்டி பறந்த ராதிகா சரத்குமார், நடிகை குஷ்பு, ரோகிணி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இவர்கள் பேசும் போது சுட்டிக்காட்டிய விடயங்களை விட சீரியல் நடிகையொருவர் பேசியது பரவலாக உள்ளது.
இதன்படி, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரிஹானா நடித்து வருகிறார்.
ஆண்களை கெடுப்பது பெண்கள் தான்..
ஹனி மூனுக்கு கணவருடன் மகளையும் அழைத்து சென்ற வரலட்சுமி… புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
ஹனி மூனுக்கு கணவருடன் மகளை