“என்னது… அதுக்குள்ள கல்யாணமா..??” கழுத்தில் மஞ்சள் தாலியுடன் Live-ல் வந்த நடிகை யாஷிகா ஆனந்த்..!! பதறிப்போன ரசிகர்கள்..!!

“என்னது… அதுக்குள்ள கல்யாணமா..??” கழுத்தில் மஞ்சள் தாலியுடன் Live-ல் வந்த நடிகை யாஷிகா ஆனந்த்..!! பதறிப்போன ரசிகர்கள்..!!

நடிகை யாஷிகா ஆனந்த் இந்தியாவில் பிறந்த , மாடல் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை நடிகை ஆவார், இவர் முக்கியமாக தமிழ் திரைப்படங்களில் பணி யாற்றுகிறார்.தமிழ் சினிமாவில் இ ருட்டு அறையில் மு ரட்டு கு த்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர்.

மாடலிங் துறையில் இருந்து வந்து நடி கையாகிய யாஷிக விஜய் தொலைக்காட்சியில் 2018ல் BIgBoss தமிழ் 2 என்ற நிகழ்ச்சியில் பங்கே ற்றார்.நிகழ்ச்சிக்கு பிறகு சில நிகழ்ச்சிகளில் கலந்தும் பல படங்களில் கமி ட்டாகியும் வந்தார். அவர் நடிப்பில் ஜா ம்பி படத்தில் நடித்தும் இருந்தார்.

கடந்த ஆண்டு எஸ் ஜே சூர்யாவின் கடமையை செய் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு ஒரு கார் வி பத்து ஏற்பட்டு படுத்த படுக் கையில் இருந்து 4 மாதங்கள் கழித்து பழைய நிலைக்கு மாறினார்.

கையில் பல பட ங்களை வைத்துக்கொண்டு படப்பிடிப்பிற்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார் யாஷிகா. இடையில் க் ளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாயப்பிள க்க வைத்து வருகிறார்.

தற்போது இவர் கழு த்தி ல் மஞ்சள் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷா க் கொடுத்துள்ளார். 22 வயதான யாஷிகா படத்தின் ஷூட்டுக்காக கழுத்தில் தா லி அணிந்திருக்கிறார் என்று பரவலாக கூறி வருகிறார்கள்.

Shares