இன்னும் 3 நாட்களில் சனியின் ஆட்டம் ஆரம்பம்- ராஜயோகத்தால் இலட்சாதிபதியாக போகும் ராசிக்காரர்கள்

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில் சனி பெயர்ச்சியால் தற்போது பணக்கஷ்டத்தில் இருந்து கூடிய விரைவில் பணம், வசதி, சொந்தங்களுடன் இணையப் போகும் ராசிக்காரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. ரிஷப ராசியினர்

  • ரிஷப ராசியினருக்கு சனி பெயர்ச்சியால் ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் இவர்களிடம் மன உறுதி அதிகமாகவே இருக்கும்.
  • வாழ்க்கையின் இலக்கை அடைய தீவிரமாக முயற்சிப்பார்கள்.
  • இவர்களின் உழைப்பில் அதிகமான பணத்தை சம்பாரிப்பார்கள்.
  • தீவிர முயற்சியால் இலக்கு கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும்.

2. மிதுன ராசியினர்

  • மிதுன ராசி பொதுவாகவே சூரியனின் ஆதிக்கம் கொண்டவர்களாக காணப்படுவர்.
  • இவர்கள் சாதிக்க நினைக்கும் துறையில் பல முயற்சிகள் செய்திருப்பார்கள்.
  • இதற்கான பலனாக ஆசை கூடிய விரைவில் நிறைவேறும்.
  • சிறு வயது முதல் தன்னுடைய ஆளுமை பண்பை வளர்த்துக் கொண்டதால் பணம் சம்பாதிக்க அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

3. கும்ப ராசியினர்

  • கும்ப ராசியினருக்கு தொழில் வெளிநாட்டில் இருந்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • அவர்களுக்கு இயல்பாகவே ஆற்றல், வீரம், வேகத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
  • பணத்தை இலகுவாக சம்பாரித்து விடுவார்கள்.
  • கும்ப ராசியினரின் கஷ்டம் கொஞ்ச நாட்களுக்கு தான் இருக்கும்.
  • எளிதில் சம்பாதித்து பணக்காரர்களாக மாற வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது

மறக்காமல் இதையும் படியுங்க   இம்மாதம் முதல் 2025 வரை சனியால் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகும் ராசிகள் எவை?