தலையில் பொட்டி பொட்டியாக பணத்தை அடுக்கும் சுக்கிரன்- கதறும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. சுக்கிரன் பெயர்ச்சி மாதத்திற்கு ஒருமுறை முறை இடம்பெறும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 18ஆம் தேதி வரை கன்னி ராசிக்கு செல்கிறார். இந்த பெயர்ச்சியால் தற்போது பணக்கஷ்டத்தில் இருந்து கூடிய விரைவில் பணம், வசதி, சொந்தங்களுடன் இணையப் போகும் ராசிக்காரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. ரிஷப ராசி

ரிஷப ராசியில் ஐந்தாவது வீட்டில் சுக்கிர பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் நீண்ட நாட்கள் முற்றுப்பெறாமல் இருந்த காரியங்கள் இந்த காலப்பகுதியில் நிறைவடையும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு முன்பு இருந்தது விட வருமானம் அதிகரிக்கும்.
நீங்கள் வியாபாரம் செய்பவர்கள் என்றால் உங்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் அமைவார்கள்.
நீண்ட நாட்களாக இருக்கும் கெட்ட பெயர்கள் நீங்கி, நல்ல மதிப்பு உண்டாகும்.

2. மகர ராசி

மகர ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இந்த பெயர்ச்சியால் இவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.
சரியான வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வணிகம் தொடர்பிலான வருமானங்கள் அதிகமாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் அதிகமாக அக்கறை கொள்ளுங்கள்.
செய்யும் காரியங்களில் பொறுமை காத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

3. துலாம் ராசி

துலாம் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இந்த காலப்பகுதியில் ஏற்கனவே இருந்த எதிரிகளின் தொல்லை நீங்கும்.
வேலைச் செய்யும் இடத்தில் பணியுயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
குடும்பத்தில் சண்டைகள் இருந்தால் அதுவும் நீங்கும்.
சமூகத்தில் இருந்த அவப்பெயர் நீங்கி நல்ல மரியாதை கிடைக்கும்.
தொழில் செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். அதனை பயன்படுத்தி லாபம் பெற்றுக் கொள்ளுங்கள்.
வெளிநாடு சென்று வர வாய்ப்பு கிடைத்தால் அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மறக்காமல் இதையும் படியுங்க  2025-ஐ புரட்டிப் போடப் போகும் சனி-குரு பெயர்ச்சி.. ராகுவோடு சேரும் கேது- இனி என்ன நடக்கும்?
Shares