200 வருடங்களின் பின் உருவாகும் அபூர்வ யோகம்… ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசியினர் இவர்கள் தான்!

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

அந்த வகையில் சனி கும்ப ராசிக்கு இடம்பெயர்வதால் ஷஷ மகாபுருஷ யோகமும் ,செவ்வாய் மகர ராசியில் நுழைவதால் ருச்சக ராஜயோகமும் உருவாகியுள்ளது.

சுமார் 200 ஆண்டுகளுக்கு பின்னர் உருவாகவுள்ள அபூர்வ ராஜயோகங்களால் குறிப்பிட்ட சில ராசியினர் அமோகமான பலனை பெறப்போகின்றார்கள். அப்படி அதிர்ஷ்டத்தின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

சனி, சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களின் மாற்றங்களால் ரிஷப ராசிகாரர்களின் வாழ்வில் மிகப்பெரும் திருப்பம் ஏற்படப்போகின்றது.

ரிஷப ராசிக்கு நான்காம் இடத்தில் சுக்கிரன் மற்றும் புதன் இருப்பதாலும் இந்த ராசியின் முன் சனியின் பார்வை இருப்பதாலும் தொழில் ரீதியில் அசுர வளர்ச்சி ஏற்படும். எதிர்பார வகையில் பணம் வந்து சேரும் வாய்ப்பு காணப்படுகின்றது.

பொருளாதாரம் இந்த காலகட்டத்தில் மிகவும் செழிப்புடன் இருப்பதுடன் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். குடும்பத்தில் மகிழ்சியாக விடயங்கள் நடைபெறும். மொத்தத்தில் ரிஷப ராசியினரின் துன்பங்கள் அனைத்துக்கும் இனிமேல் முற்றுபபுள்ளி தான்.

சிம்மம்

இந்த அபூர்வ ராஜயோகங்களால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அதிஷ்டத்தின் கதவு திறனக்கப்போகின்றது.

குஸ்திபதியான 10ம் வீட்டில் புதன் இருப்பதால் வியாபரம் மற்றும் தொழில் தொடர்பான விடயங்களில் எடுக்கும் அனைத்து முயற்ச்சிகளும் வெற்றியடைந்தே தீரும்.

திடீர் பணவரவுகள் எதிர்பாராத பரிசுகள் என பல வழிகளிலும் சாதகமான பலன்கள் கிடைக்கப்போகின்றது. வாழ்வில் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்திருந்த விடயங்கள் நிறைவேறும் காலகட்டமாக இது அமையப்போகின்றது.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு சும்ப்டகா, சென்ட்ரல் ட்ரைகான் மற்றும் ஷஷா மஹாபுருஷ் ராஜயோகமானது அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கப்போகின்றது.

சமூகத்திலும் குடும்பத்திலும் விருச்சிக ராசியினரின் மரியாதை மேலோங்கப்போகின்றது. நிதி ரீதியில் பாரிய முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. மொத்தத்தில் இவர்கள் வாழ்வில் ஜாக்பாட் அடிக்கப்போகின்றது.

மறக்காமல் இதையும் படியுங்க   இந்த ராசிக்கு இனி வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளி தரும் சனி பகவான்
Shares